கே. பி. ஹரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:K.P.Haran.jpg|right|frame|கே.பி.ஹரன்]]
'''கே. பி. ஹரன்''' ([[அக்டோபர் 17]],[[1906]] - [[அக்டோபர் 14]], [[1981]] -) [[தமிழ்நாடு]]), மற்றும் [[பத்திரிகையாளர்இலங்கை]]யில் பத்திரிகையாளராகக் கடமையாற்றியவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு [[தஞ்சாவூர்|தஞ்சை]] மாவட்டம் [[திருவையாறு]] என்னும் ஊரில் பிறந்தார். தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத்துறையில் 50 வருட அனுபவங்களைப் பெற்றவர். ''ஊர்க்குருவி'', ''ஐயாறன்'', ''கே.பி.எச்'' என்னும் புனைபெயர்களில் எழுதியவர். ஈழத்தில் இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.
 
இறுதிக் காலத்தை [[சென்னை]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] கழித்த இவர் தனது 75 ஆவது வயதில் காலமானார்.
கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் (1906 - 1981). தமிழ்நாடு தஞ்சைமாவட்டம் திருவையாற்று என்னும் ஊரில் பிறந்தார்.
 
கே.பி.ஹரன் அவர்கள் தமிழ்ப்புத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். பத்திரிகைத்துறையில் 50 வருட அனுபவங்களைப் பெற்றவர்.
 
இறுதிக் காலத்தை சென்னை மயிலாப்பூரில் கழித்த இவர் தனது 75 ஆவது வயதில் காலமானார்.
 
==பணியாற்றிய பத்திரிகைகள்==
* ''தமிழ்நாடு'',
* ''ஸ்வராஜ்யா'',
* ''தாருல் இஸ்லாம்'',
* ''ஹனுமான்'',
* ''ஹிந்துஸ்தான்'',
* ''[[வீரகேசரி]]'',
* ''[[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாடு]]'',
 
==இவரது புனை பெயர்கள்==
* ''ஊர்க்குருவி'',
* ''ஐயாறன்'',
* ''கே.பி.எச்'',
 
 
[[categoryபகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பத்திரிகையாளர்]]
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]
[[பகுப்பு:தமிழக பத்திரிகையாளர்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._பி._ஹரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது