கண்டோனீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கண்டோனிசு,கண்டோனீசு பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கண்டோனிசு''' அல்லது '''கெண்டோனிசு''' ''(Cantonese)'' என்பது [[சீன-திபெத்திய மொழிகள்|சீன-திபெத்திய]] மொழி குடும்பத்தின் ஒரு [[சீனா|தென்சீன] மொழியாகும். இம்மொழி தென்சீனாவின் ஒரு மகாணமான [[குவாங்தோ மகாணம்|குவாங்தோ மகாணத்தில்]], கண்டன் பகுதியில் வசித்த மக்களால் பேசப்பட்ட மொழியென்பதால், இம்மொழியின் பெயரும் "கண்டோனிசு" என்றழைக்கப்படுகின்றது. [[ஹொங்கொங்]]கில் இம்மொழியும் [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]] ஆட்சி மொழிகளாகும். ஹொங்கொங்கில் பெரும்பான்மையோனரின் மொழியும் "கண்டோனிசு" ஆகும். இம்மொழிப் பேசுவோர் [[ஹொங்கொங்]], தென்சீனா, [[மக்காவ்]] மற்றும் சிறுதொகையின் வேறுசில நாடுகளிலும் வசிக்கின்றனர்.
{{Infobox Language
|name=Cantonese
|nativename=白话/白話 ''Baak<sup>6</sup>waa<sup>2</sup>'' <br /> 广府话/廣府話 ''gwong<sup>2</sup>fu<sup>2</sup> waa<sup>6*2</sup>'' <br /> 广州话/廣州話 ''gwong<sup>2</sup>zau<sup>1</sup> waa<sup>6*2</sup>
|familycolor=Sino-Tibetan
|states=Southern China ([[Guangdong]], [[Hong Kong]], [[Macau]]) and other countries where Cantonese migrants have settled such as [[Canada]] ([[Vancouver]], [[Toronto]]), [[United States]] ([[San Francisco, California|San Francisco]], [[New York City]], [[San Gabriel Valley]]), [[Malaysia]],[[Singapore]], [[Philippines]], [[United Kingdom]].
|region=in [[China]]: the [[Pearl River Delta]] (central and western [[Guangdong]], eastern [[Guangxi]]; [[Hong Kong]], [[Macau]])
|fam2=[[Sinitic languages|Sinitic]]
|fam3=[[Chinese languages|Chinese]]
|fam4=[[Yue Chinese|Yue]]
|fam5=Yuehai
}}
'''காந்தோனீசிய மொழி''' (கண்டோனிசு, ''Cantoneese'') என்பது சீனாவிலுள்ள காந்தோன் நகரிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இப்பகுதியில் இம்மொழி ஆட்சிமொழி ஆகும். இது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு சீன மொழி ஆகும்.
 
[[பகுப்பு:சீன-திபெத்திய மொழிகள்]]
[[பகுப்பு:ஹொங்கொங்கண்டோனிசு மொழி]]
 
[[ca:Cantonès]]
"https://ta.wikipedia.org/wiki/கண்டோனீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது