கல்லாடனார் (சங்க காலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
செழியன் = தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
:தலையாலங்கானப் போரில் செழியன் எழுவர் கூட்டணியை வென்றான். - அகம் 209
தொண்டையர்
:வழை மரங்கள் அடர்ந்த மலையையும், ஓமை மரங்கள் நிற்கும் சுரனும் உடையது தொண்டை நாடு - குறுந்தொகை 260
பாணன்
:இவன் நாட்டு மக்கள் பகைவர்க்கும் சுரைக்குடுக்கையில் அரிசியும் கருணைக் கிழங்கும் தந்து உதவி வேலை உயர்த்திக்கொண்டு ஆடி விழாக் கொண்டாடுவர். - அகம் 113
வரி 18 ⟶ 20:
வல்வில் ஓரி, முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி, சேரலர்(சேர மன்னர்கள்)
:காரி ஓரியைக் கொன்று ஒரியின் கொல்லிமலை நாட்டைச் சேர மன்னர்களுக்குத் தந்தான். -அகம் 209
 
==கல்லாடனார் பாடலில் ஊர்கள்==
ஆலங்கானம்
"https://ta.wikipedia.org/wiki/கல்லாடனார்_(சங்க_காலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது