சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 105:
==போப்பாண்டவர் 2ஆம் ஜான் பவுல் (Pope John Paul II) சாந்தோம் கோவிலுக்கு வருகை==
 
பெப்ருவரி 5, 1986இல் போப்பாண்டவர்[[பாப்பரசர்_அருளப்பர்_சின்னப்பர்_II| திருத்தந்தை 2ஆம்இரண்டாம் ஜான்அருள் பவுல்சின்னப்பர்]] சாந்தோம் கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார். அவர் வருகை நினைவாக அங்கு ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. 1986, சனவரி 31இலிருந்து பெப்ருவரி 11 வரை நீடித்த அந்த வருகையின்போது போப்பாண்டவர் தில்லியில் [[மகாத்மா காந்தி]] சமாதிமுன் முழந்தாளிட்டு நீண்ட நேரம் வேண்டினார். அமைதியில் ஆழ்ந்திருந்த அவரைத் தட்டி எழுப்ப வேண்டியதாயிற்று. மேலும், அவர் கல்கத்தா சென்று [[அன்னை தெரெசாவையும்தெரேசா]]வையும் சந்தித்தார்.
 
==ஆலய வழிபாட்டு நேரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது