இடையறா இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''இடையறா இயக்கம்''' ''(Perpetual motion)''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இடையறா இயக்கம்''' ''(Perpetual motion)'' அல்லது '''நீடித்த இயக்கம்''' எனும் [[இயற்பியல்]] கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் இயக்கத்தைக் குறிக்கிறது. ஒரு முறை ஓர் [[இயந்திரம்]] ஆரம்பிக்கப்பட்ட பின் அது அப்படியே தொடர்ந்து காலகாலத்திற்கும் இயங்குவதென்பது இயலாது. [[ஆற்றல் அழிவின்மை விதியின்விதி]]யின் படி இது சாத்தியமாகாது.
 
இடையறா இயக்க இயந்திரங்களை உருவாக்க வேண்டுமென்று எல்லாக் காலங்களிலும் அறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்னும் அந்த முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
வரிசை 9:
 
===இரண்டாம் வகை இடையறா இயக்க இயந்திரம் ===
இவ்வியந்திரம் தானாகவே வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும். இது ஆற்றல் அழிவின்மை விதியை மீறவில்லையெனினும் [[வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியைவிதி]]யை மீறுகிறது.
 
=== மூன்றாம் வகை இடையறா இயக்க இயந்திரம் ===
இது உராய்வு போன்ற ஆற்றலை வீணாக்கும் சக்திகளைத் தவிர்த்து இயங்கும் இயந்திரம் ஆகும். ஆகவே ஒரு பந்தை உருட்டும் போது உராய்வு இருக்காதாயின் அப்பந்து தனது நிலைமத்தால் என்றென்றும் உருளும். ஆனால் இது [[வெப்ப இயங்கியலின் மூன்றாம் விதிக்குவிதி]]க்கு எதிரானது. இவ்வகை இயந்திரங்களை உருவாக்க இயலாதாயினும்<ref name="wong">{{Cite book
| title = Thermodynamics for Engineers
| last = Wong | first = Kau-Fui Vincent
"https://ta.wikipedia.org/wiki/இடையறா_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது