வலைவாசல்:ஒங்கொங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,416 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
[[படிமம்:சுங்கிங் கட்டடம் முகப்பு.JPG|left|160px]]
'''சுங்கிங் மென்சன் கட்டடம்''' (''Chungking Mansions'') [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], கவுலூன் [[தீபகற்பம்|தீபகற்ப]] நிலப்பரப்பின் முனையில் [[சிம் சா சுயி]] எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் இடையே மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் [[இந்தியா|இந்தியர்]], [[பாக்கிஸ்தான்|பாக்கித்தானியர்]], [[நேபாளம்|நேப்பாளி]]கள், [[வங்காள தேசம்|வங்காளி]]கள், [[இலங்கை]]யர் உட்பட ஆசிய நாட்டவர்களும், [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் [[ஐரோப்பா|ஐரோப்பியர்கள்]] உட்படவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியில் நன்கு புகழ் பெற்றக் கட்டடமாகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்...
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[சுங்கிங் கட்டடம்|மேலும்...]]}}</div>
 
<div style="float:left; width:55%;text-align:left;">
{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=ஹொங்கொங் வாழ்வியல்}}
[[படிமம்:PersonalisedOctopusCard.jpg|thumb|right|160px]]
'''ஒக்டோப்பஸ் செலவட்டை''' (Octopus Card) என்பது [[ஹொங்கொங்]]கில் பணம் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு வித மின்னணுப் [[பணம்]] செலுத்தும் செலவட்டையாகும். பயன்படுத்துவதற்கு எளிதானதும், பயனர்களினால் விரும்பி பயன்படுத்துவதுமான இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையை, பொருத்தப்பட்டிருக்கும் தொடுகையுணர் கருவியின் மேல் வைத்தால் அல்லது தொட்டால் அது தானாக குறிப்பிட்டச் செலவட்டையை நுண்ணறிந்து, குறிப்பிட்டத் தொகையை தானாகவே அறவிட்டுக்கொள்ளும். இச்செலவட்டை 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் [[எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை|எம்.டி.ஆர் தொடருந்துச் சேவையின்]] கட்டண அறவிடுதலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செலவட்டை முறைமை, ஹொங்கொங் பொது போக்குவரத்தின் ஊடாக உலகின் முதன்முதல் பொது மக்களின் பயனபாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட [[நுண்ணறி அட்டை]] முறைமை ஆகும்.
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[சுங்கிங் கட்டடம்|மேலும்...]]}}</div>
 
|background=#f5faff
|1=ஹொங்கொங் சுற்றுலா}}
[[File:Noah's Ark and Tshing Ma Bridge.JPG|rightleft|160px]]
'''நோவாவின் பேழை''' அல்லது '''நோவாவின் கப்பல்''' (''Noah's Ark in Hong Kong'') என்பது [[யூதம்]], [[கிறித்தவம்]], [[இசுலாம்]] போன்ற [[இப்ராஹிசம்|ஆபிரகாமிய]] மதங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் பிரளயம் தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[புதிய கட்டுப்பாட்டகம்]], [[மா வான் தீவு|மா வான்]] எனும் குட்டித் தீவில், [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்திற்கு]] அடியில், ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமானக் கப்பலாகும். சிறப்புடன் [[நோவாவின் பேழை]] குறித்து [[பைபிள்|பைபிளில்]] கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு நோவாவின் பேழை இதுவாகும். மற்றும்...
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[நோவாவின் பேழை (ஹொங்கொங்)|மேலும்...]]}}</div>
 
|படிம அளவு=920px
|பட விளக்கம்=
|முழு விளக்கம்=[[நட்சத்திரங்களின் ஒழுங்கைசாலை]] இல்யில் இருந்து ஒரு பார்வை, எதிரே [[ஹொங்கொங்]] [[ஹொங்கொங் தீவு|தீவு]]
|படிம உதவி=
|அடிக்குறிப்பு=மேலும்
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/700151" இருந்து மீள்விக்கப்பட்டது