சென்னை தொழில்நுட்ப நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
கருவிமயமாக்கம் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறைகள் அக்காலத்தில் முற்றிலும் அறியப்படாதவையாகும். ஆனால் இக்காலத்தில், செயல்முறைசார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இத்துறை அனைத்து தொழில்துறைகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்துறையில் பயின்ற எம்.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் உற்பத்தி தொழில்துறைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மிக முக்கிய பொறுப்புகளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும், உள்ளனர்.
 
==நிர்வாகம்==
==மேலாண்மை==
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆக்கக்கூறு கல்லூரியான [[மதராசு தொழில்நுட்ப நிறுவனம்]] வேந்தர், துணைவேந்தர், பல்கலையின் பதிவாளர், கல்லூரியின் பீடத்தலைவர் ஆகியோரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. பல்கலைகழகத்துக்கென ஆட்சிக் குழுவொன்றும் உள்ளது. பீடத்தலைவர் கல்லூரியின் நிர்வாகத் தலைவராவார். மேலும் அவரே ஒவ்வொரு நாள் செயல்பாட்டினையும் மேற்பார்வையிடுகிறார். ஒவ்வொரு துறையும் அவ்வத் துறைத் தலைவர்களால் நிர்வாகிக்கப் படுகிறது. கல்லூரியின் விடுதியானது துணை விடுதிக் காப்பாளர்களால் நிருவாகம் செய்யப்படுகிறது. கல்லூரியின் பீடத்தலைவரே விடுதியின் காப்பாளர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_தொழில்நுட்ப_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது