சென்னை தொழில்நுட்ப நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
|website = http://www.mitindia.edu/
}}
[[மதராசுசென்னை தொழில்நுட்ப நிறுவனம்]] ("'Madras Institute of Technology'"-MIT<ref>[http://www.mitindia.edu/index.php?option=com_content&view=article&id=95&Itemid=203 MIT Photo gallery]</ref>) எனும் பொறியியல் கல்லூரி சென்னை, குரோம்பேட்டையில் உள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் நான்கு ஆக்கக்கூறு கல்லூரிகளுள் ஒன்றாகும். 1949-ல் திரு.ராஜம் அவர்களால் தொடங்கப்பட்டு பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தொடங்கப்பட்டபோது இக்கல்லூரி நாட்டின் தொழில்நுட்ப கல்விக்கான சோதனை முயற்சியாக இருந்தது. ஏனெனில், அக்காலத்திலேயே தனிச்சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப துறைப்படிப்புகளான வானூர்தி பொறியியல் (Aeronautical Engg), தானுந்து பொறியியல் (Automobile Engg), மின்னணுவியல் பொறியியல் (Electronics Engg), கருவிமயமாக்க பொறியியல் (Instrumentation Engg) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் இந்தியாவிலேயே முதன் முதலில் இங்குதான் வானூர்தி மின்னணுவியல் துறை (Avionics) மற்றும் எந்திர மின்னணுவியல் (Mechatronics) துறைகளில் முதுநிலைப் பட்ட வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பல துறைகளில் உயர்நிளைகளை அடைந்துள்ளனர். இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்பெறுபவரும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]] இக்கல்லூரியில் பயின்றவர் ஆவார். எழுத்தாளர் [[சுஜாதா]] அவர்களும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_தொழில்நுட்ப_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது