கல்லாடனார் (சங்க காலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
===புறத்திணைப் பாடல்கள்===
புறம் 23 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது.
:ஆலங்கானப் பாரால் பகைவர் நாடு சீரழிந்துள்ளதைப் படம்பிடிக்கும் பாடல் இது.
:அ
* துறை - செழியனின் யானைப்படை கலக்கியது.
* புலன்(நிலம்) - சூரபன்மாவை அழித்த முருகனின் படை போல, இவனது கூளிப்படை கொள்வதைக் கொண்டு, வேண்டாத்தை வீசிச் சிதருண்டு கிடந்தது.
* கா(ஊர்ப் பூங்கா) - கோடாரி பாய்ந்து மரங்கள் சாய்ந்து கிடந்தன.
* காடு - ஆண்மானைப் புலி கொன்றுவிட்டதால் தவிக்கும் பெண்மான் தன் குட்டியுடன் கொட்டிக் கிடக்கும் பூளாப்பூவை உண்ணாமல், வேளைக் கீரையைக் கறித்துக்கொண்டிருந்தது.
புறம் 25 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது.
:ஞாயிறு திங்களுடன் செல்வது போலப் போர்க்களம் சென்றாய். பகைவரைக் கொன்றாய். அவர்களது கைம்மை மகளிர் கூந்தல் கொய்யக் கண்டும் உன் வேல் சிதையவில்லையே! என்கிறார் புலவர்.
"https://ta.wikipedia.org/wiki/கல்லாடனார்_(சங்க_காலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது