பேருந்து நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: et:Bussipeatus, lv:Pietura
வரிசை 20:
 
==கட்டுமானங்களும் வசதிகளும்==
 
[[File:Airconditioned bus stop in Dubai, UAE (2008).JPG|thumb|right|250px|ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் உள்ள காற்றுப்பதன வசதியுடன் கூடிய கட்டிட அமைப்பு]]
மிக எளிமையான பேருந்து நிறுத்தங்கள் தவிர்ந்த பல நிறுத்தங்களில் [[மழை]], [[வெய்யில்]] முதலியவற்றிலிருந்து பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய [[கூரை]]யுடன் கூடிய அமைப்புக்கள் இருப்பது உண்டு. இவை பக்கங்களில் திறந்த அமைப்புள்ளவையாகவோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கள் மூடப்பட்டவையாகவோ இருக்கலாம். இவ்வமைப்புக்கள் அவற்றின் வடிவமைப்புக்களுக்கு ஏற்ற வகையில் கற்கள், [[செங்கல்|செங்கற்கள்]], [[மரம்]], [[உலோகம்]], [[கண்ணாடி]] போன்ற பல்வேறு வகையான கட்டிடப்பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. சில இடங்களில் இவை [[இருக்கை]]களுடன் கூடியவையாகவும் வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பாலும், ஒரு பகுதியில் அமைந்துள்ள அல்லது ஒரு போக்குவரத்துச் சேவை நிறுவனத்துக்கு உரிய இவ்வமைப்புக்கள் ஒரே வடிவமைப்பில் அமைந்திருப்பதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/பேருந்து_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது