வலைவாசல்:ஒங்கொங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
|1=சிறப்புக் கட்டுரை}}
[[படிமம்:ஹாங்காங்.jpg|right|160px]]
[[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]] '''தமிழ் குழந்தைகள்''' தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் [[இந்திய இளம் நண்பர்கள் குழு]] எனும் பெயரில் குழுமமாக இயங்கிய [[தமிழ்]] இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை [[2004]] ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இவர்களின்இது [[இந்து]], [[இசுலாம்]], [[கிறித்தவம்]] எனும் [[சமயம்|மதப்]] பேதங்களின்றி ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த கல்விப் பணியாக நடாத்தப்பட்டு வருகிறது. நாம் தமிழர் எனும் என ஒரே குடையின் கீழ், தமிழர் திருநாளாம் [[தைப்பொங்கல்]] இட்டு ஆசிரியர்களும் குழந்தைகளும் பெற்றொர்களும் ஒன்றாய் கொண்டாடி மகிழ்கின்றனர். [[திருக்குறள்]] வாசகங்களும் கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் அவற்றை விரும்பி மனனமாக்கிக்கொள்கின்றனர்.
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|'''மேலும்...''']]}}</div>
 
<div style="float:left; width:44%;">
{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=உங்களுக்குத் தெரியுமா?}}
[[File:Nuvola web question.svg|right|60px]]
* [[ஹொங்கொங்]] 1104 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே கொண்டிருந்தாலும், அதன் முக்கால்வாசி நிலப்பரப்பு தேசிய வனங்களாகும்.
* பொருளாதாரத்தின் நன்கு வளர்ச்சிப்பெற்ற [[நான்கு ஏசியன் புலிகள்|நான்கு ஏசியன் புலிகளில்]] ஹொங்கொங்கும் ஒன்றாகும்.
* உலகிலேயே அதிகமான 170 மீட்டர்களுக்கு மேல் உயரம்கொண்ட [[வானளாவி|வானளாவிகளைக்]] கொண்ட நாடு [[ஹொங்கொங்]] ஆகும்.
* [[ஹொங்கொங் காவல் துறை]] எந்த குற்றவாளியையும் தாக்குவதற்கு சட்டமில்லை. அச்சுருத்தியோ கட்டாயப்படுத்தியோ வாக்குமூலம் பெறமுடியாது.
*கின்னஸ் நூலில் இடம்பெற்ற உலகில் ஒவ்வொரு நாளும் [[கதிரியக்க_மின்னொளி_வீச்சு_(ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சு]] நடாத்தப்படுவது ஹொங்கொங்கில் மட்டும்தான்.
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|'''மேலும்...''']]}}</div>
 
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/700648" இருந்து மீள்விக்கப்பட்டது