"விக்கிப்பீடியா:அகேகே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(+[https://addons.mozilla.org/firefox/2994/ Tamilkey] என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம்.)
 
 
* [http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 எ-கலப்பை] என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள், பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய [[எ-கலப்பை]] கட்டுரையைப் பார்க்க.
 
* [https://addons.mozilla.org/firefox/2994/ Tamilkey] என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, எ-கலப்பை நிறுவ இயலாத லினக்ஸ் இயங்குதளங்களில், பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/70081" இருந்து மீள்விக்கப்பட்டது