"விக்கிப்பீடியா:அகேகே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
நீங்கள் விரும்பும் தலைப்பிலான பக்கத்தை உருவாக்கும் முன், முதலில் அப்பக்கம் விக்கிபீடியாவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு உறுதி செய்ய, விக்கிபீடியா தேடு பெட்டியில் உங்கள் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு செல் பொத்தானை அழுத்துங்கள்.அந்த தலைப்பிலானப் பக்கங்கள் தேடுதல் முடிவில் வர வில்லையெனில், நீங்கள் புதிய பக்கத்தை உருவாக்கத் தொடரலாம். மேலும் விரும்பினால் நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பாவிப்பரானால் [[கூகிள்பீடியைகூகிள்பீடியா|கூகிள்பீடியாவை]] நிறுவி கூகிள் தேடலொன்றை மேற்கொண்டு கட்டுரை இல்லையென்பதை உறுதிப் படுத்திவிட்டுப் பின்னர் கட்டுரைகளை உருவாக்கலாம்.
 
 
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/70084" இருந்து மீள்விக்கப்பட்டது