கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: lv:Ketrina Zeta-Džonsa
சி தானியங்கி: பழைய இணைப்புக்கு (seattlepi.nwsource.com) மாற்றாக புதிய இணைப்பு (www.seattlepi.com)
வரிசை 40:
 
=== சர்வதேச வெற்றி (2002 முதல் தற்போது வரை) ===
2002 ஆம் ஆண்டு, வெளிவந்த ''சிகாகோ'' என்றப் படத்தில், அருமையான வடேவில்லியன் வில்மா கெல்லி வேடம் இவருக்கு கிடைத்தது, அவரது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவரது நடிப்புத் திறமையை அனைவரும் பாராட்டினர். குறிப்பாக ''சியாட்டில் போஸ்ட்- இன்டெலிஜென்சர்'' பத்திரிகை குறிப்பிடுகையில், "சலூன் கடைகளில் கூட கடவுளாக நினைத்து வழிபடுமளவிற்கு அற்புதமாக நடித்து மனதில் இடம்பிடித்த நடிகை ஜீடா ஜோன்ஸ்" என்று பாராட்டியது.<ref>{{cite web|url=http://seattlepiwww.nwsourceseattlepi.com/movies/101635_chicago27q.shtml |title=Chichi 'Chicago': The musical makes a movie comeback |publisher=Seattlepi.nwsource.com |date=2002-12-27 |accessdate=2009-10-17}}</ref> இவர், சிறந்த துணை நடிகைக்கான, அகாடமி விருதைப் பெற்றுள்ளார். ''சிகாகோ'' படத்தின் கதாப்பாத்திரத்திற்காக, 1920 ஆம் ஆண்டில் பிரபலமான (ஷார்ட் பாப்) எனப்படும் குட்டை முடி அலங்காரம் கொண்ட விக் அணிந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். அப்படத்தில் நடனமும் ஆடியிருக்கிறார்.{{Citation needed|date=January 2008}}
 
2003 ஆம் ஆண்டு, அனிமேஷன் படமான ''சிந்துபாத்: லெஜண்ட் ஆஃப் தி செவன் சீஸ்'' என்ற படத்தில் நடிகர் பிராட் பிட்டுக்கு மரினா என்றப் பாடலை பாடியிருக்கிறார்.மேலும் ''இன்டாலரபிள் க்ருயல்டி'' என்ற பிளாக் காமெடிப் படத்தில், ஜார்ஜ் குளூனி உடன் சேர்ந்து, மரிலின் ரெக்ஸ்ராத் என்ற கதாப்பாத்திரத்தில், விவாகரத்து பெற்றுவரும் பெண்ணாக நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு, ''தி டெர்மினல்'' என்றப் படத்தில், அமலியா வாரன் என்ற கதாப்பாத்திரத்தில் விமானப் பணிப்பெண்ணாகவும், ஈரோப்போல் ஏஜெண்ட் இசபெல் லஹிரி நிறுவனத்தின் ''ஓஷியன்ஸ் டுவள்'' என்ற படத்திலும், ''ஓஷியன்ஸ் லெவன்'' என்ற படத்திலும் தொடர்ச்சியாக நடித்தப் பெருமை ஜோன்ஸுக்கு உண்டு. ''தி லெஜண்ட் ஆஃப் ஜாரோ'' படத்தின் தொடர்ச்சியான, ''தி மாஸ்க் ஆஃப் ஜாரோ'' படத்தில் எலேனா என்ற கதாப்பாத்திரத்தில் 2005 ஆம் ஆண்டு நடித்தார் ஜோன்ஸ். ''மோஸ்ட்லி மார்த்தா'' என்ற ஜெர்மன் படத் தழுவலான, ''நோ ரிசர்வேஷன்'' என்ற ரொமான்டிக் காமெடி படத்தில் 2007 ஆம் ஆண்டு நடித்தார் ஜோன்ஸ். அதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டும் கை பியர்ஸ் மற்றும் சாவோய்ர்ஸ் ரொனான் ஆகியோருடன் சேர்ந்து, ''டெத் ஆஃப் டிஃபையிங் ஆக்ட்ஸ்'' என்றப் படத்தில் நடித்தார். இந்தப் படம் சரித்திர நாயகன் ஹாரி ஹௌதினி என்பவரைப் பற்றியது. 2009 ஆம் ஆண்டு, ரொமான்டிக் காமெடிப் படமான, ''தி ரிபவுண்ட்'' என்ற படத்தில், ஜஸ்டின் பர்தா மேல் காதல் கொள்ளும் குழந்தைகளின் 40 வயதான தாயாக நடித்திருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கேத்தரின்_சீட்டா-ஜோன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது