காமிகாகமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலும்]], [[இலங்கை]]யிலும் வழக்கிலுள்ள [[சைவ சமயம்|சைவ சமயத்]] தத்துவம், [[சைவ சித்தாந்தம்]] ஆகும். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. [[ஆகமம்|சைவாகமங்கள்]] இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது '''காமிகாகமம்''' ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. எல்லா ஆகமங்களும் நான்கு பகுதிகளாகப் (''பாதங்கள்'') பிரிக்கப்பட்டுள்ளன. இவை:
[[ஆகமம்|சைவாகமங்கள்]] இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது '''காமிகாகமம்''' ஆகும்.
 
# வித்யா பாதம் அல்லது ஞான பாதம்
{{stub}}
# கிரியா பாதம்
# யோக பாதம்
# சரியா பாதம்
 
எனப்படுகின்றன. இவற்றுள், ஞான பாதம் ஆகமங்களின் [[தத்துவம்|தத்துவப்]] பகுதியாகும். கிரியா பாதம், சமயக் கிரியைகள் பற்றிய பகுதி. ஆகமங்களின் உள்ளடக்கத்தின் பெரும் பகுதி இவ்விரண்டு பாதங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றது. ஏனைய இரண்டு பகுதிகளும் நீளம் குறைந்த பகுதிகளாகும்.
 
காமிகாகமத்தின் கிரியா பாதம், பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பிரிவுகளாக உள்ளன. கிரியா பாதம் 12,000 செய்யுள்களைக் கொண்டது. இதில் 5166 செய்யுள்கள் பூர்வ பாகத்திலும், 6477 செய்யுள்கள், உத்தர பாகத்திலும் உள்ளன. 357 செய்யுள்கள் கிடக்கவில்லை.
 
==பெயர்ப் பொருள்==
 
''காமிகம்'' என்பது சமஸ்கிருதத்தில் ''விரும்பிய பொருள்'' எனப் பொருள்படும். காமிகாகமம், [[ஆன்மா]]க்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து [[விடுதலை]] பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.
 
[[பகுப்பு: இந்து சமய நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காமிகாகமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது