"தெளிவத்தை ஜோசப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியாக்கம்
சி (wikify)
சி (விக்கியாக்கம்)
'''தெளிவத்தை ஜோசப்''' [[இலங்கை]]யின் மலையகப்[[மலையக இலக்கியம்|மலையக]]ப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். ''காலங்கள் சாவதில்லை'' என்பது இவருடைய முக்கியமான நாவல்.
 
==வெளியான நூல்கள்==
1,12,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/70118" இருந்து மீள்விக்கப்பட்டது