"விராலிமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
(துவக்கம்)
 
சி (சேர்க்கை)
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ள ஓர் வளர்ந்துவரும் நகர்ப்புறமாகும். கடல்மட்டதிலிருந்து 137மீ உயரத்தில்36,866 மக்கள்தொகையுடன்<ref>Falling Rain Genomics [http://www.fallingrain.com/world/IN/25/Viralimalai.html Virilimalai]</ref> அமைந்துள்ளது.
 
விராலிமலையில் உள்ள குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் இசைவேளாளர் (மேளக்காரர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
<gallery>
 
<!-- Image with unknown copyright status removed: Image:Ckumarasamy_thennambady_2009.JPG|Viralimalai Murugan Temple -->
==வரலாறு==
</gallery>
குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் கால]] கோவில் ஒன்பதாம்
நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது. <ref>[[Pudukkottai District#Pandya empire]]</ref>
இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.
 
விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான [[குறவஞ்சி]] நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும். <ref>Sundarsuman center for Arts and Culture, Pudukkottai [http://www.pudukkottai.org/places/viralimalai/01viralimalai.html#dance%20tradition%20of%20Viralimalai More details on Viralimalai]</ref>
 
==மயில் உய்வகம் ==
[[image:peacock courting peahen.jpg|thumb|200px]]
இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள வனங்களிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>Services International, Viralimalai Sanctuary [http://www.indogreek.org/tour/wildlife/viralimalaisanctuary.htm Viralimalai Sanctuary]</ref> இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. <ref>Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 [http://www.tnrd.gov.in/Pt_Raj/linkfiles/19-23.1.2008.re.pdf Declaring Viralimalai as a heritage place]</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
{{தமிழ்நாடு}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/701498" இருந்து மீள்விக்கப்பட்டது