"பதிப்புரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (Removed category "சட்டம்"; Quick-adding category "அறிவுசார் சொத்துரிமை" (using HotCat))
 
இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது.இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும்.இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை , இலக்கிய , அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்துகிறது.இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக ''தேசிய நடத்துமுறை''யைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.
 
== மேலும் பார்க்க ==
 
[[அறிவுசார் சொத்துரிமை]]
 
 
37

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/701598" இருந்து மீள்விக்கப்பட்டது