சிலந்தி சங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சிலந்தி சங்கு''' (''Spider conch'') [[ராமேசுவரம்]] முதல் [[கன்னியாகுமரி]] வரையுள்ள [[மன்னார் வளைகுடா]] பகுதியில் அதிகமாக வாழும் வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்ட [[சங்கு]] வகையாகும். இது பார்ப்பதற்கு சிலந்தியைப் போல் இருப்பதாலும் ஐந்து வரல்களைக்கொண்டு இருப்பதாலும் இதனை சிலந்தி சங்கு என்றும் ஐவிரல் சங்கு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர். ''ஸ்டாம்பிடேஸ்ட்ரோம்பிடே'' எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிலந்திச் சங்குகளின் விலங்கியல் பெயர் ''லேம்பிஸ்''.(''Lambis lambis'')
==உடல் அமைப்பு==
ஆண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் கீழ் நோக்கி வளைந்தும், பெண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் மேல்நோக்கி வளைந்தும் காணப்படும். ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறத்தில் இவை கானப்படுகின்றன. சிலந்திச் சங்குகள் அவை நகரும் இடத்தின் நிறத்திற்கேற்ப அதன் மேற்புற ஓட்டின் நிறத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் இவை எளிதில் கண்களுக்குத் தெரிவதில்லை.இந்த வசதியையே தன்னைப் பாதுகாக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது.இச்சங்கிலுள்ள திடமான கால் பாதத்தின் உதவியால் கனமான அந்த ஓட்டைத் தூக்கிக் கொண்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து இரை தேடிக் கொள்கின்றன.
வரிசை 10:
[[பகுப்பு:கடல் உயிரினங்கள்]]
[[பகுப்பு:மெல்லுடலிகள்]]
 
[[en:Lambis lambis]]
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி_சங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது