"ஹொங்கொங் காவல் துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,545 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:ஹொங்கொங் காவல்துறை சின்னம்.png|thumb|right}220px|ஹொங்கொங் காவல்துறையின் சின்னம்]]
[[File:Half-mast@20100826 01.JPG|thumb|right|220px|ஹொங்கொங் காவல்துறையினரின் மரியாதைச் செலுத்தல் நிகழ்வு ஒன்று]]
'''ஹொங்கொங் காவல்துறை''' அல்லது '''ஹொங்கொங் காவல்துறைகாவல் படை''' (Hong Kong Police Force ''or'' Hong Kong Police) என்பதனை சுருக்கமாக '''HKP''' என்றும் '''HKPF''' என்றும் குறிப்பர். [[ஹொங்கொங்]]கில் சட்ட ஒழுங்கைப் பேணுவதில், தலைச்சிறந்ததும் பாரியதுமான பணியை ஹொங்கொங் காவல்துறை செய்துவருகின்றது. ஹொங்கொங் காவல்துறை [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]], [[பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்)|பாதுகாப்பு இலாகாவின்]] கீழ் இயங்கும், [[ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகம்|ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகத்தின்]] பிரதானத் துறையாகும். அத்துடன் ஹொங்கொங் காவல்துறை உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான தற்கால காவல்துறை முகவரமைப்பு முறைமையைக் கொண்டியங்குகிறது.
 
==சிறப்பு==
 
அத்துடன் உலகில் பாதுகாப்புமிக்க நகரங்களில் ஹொங்கொங்கும் ஒன்று எனும் நற்பெயர் சான்றினையும் ஹொங்கொங் காவல்துறையினர் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஹொங்கொங்கின் மக்கள் தொகை 2009ம் ஆண்டின் கணக்கின் படி 7,003,700 ஆகும். <ref>[http://www.google.co.uk/#hl=en&xhr=t&q=hong+kong+population&cp=13&pf=p&sclient=psy&aq=0&aqi=&aql=&oq=hong+kong+pop&pbx=1&fp=6e7438af88efd7c8 Population, Hong Kong]</ref> இதில் 95% வீதமானோர் ஹொங்கொங்கர் ஆகும். மிகுதியான 5% வீதமானோரே எனைய சமூகத்தினர். இதில் [[இந்தி]], [[நேபாளம்|நேபாளி]], போன்ற இனத்தவர்கள் விகிதாசாரப்படி 1% வீதத்திற்கும் குறைவானதாகும். தமிழர்களின் என்னிக்கை தசமப் புள்ளிகளில் தான் உள்ளது. இருப்பினும் தமிழர்களால் கூட தமிழில் எழுதி ஹொங்கொங் காவல்துறையினருக்கு முறையீடு செய்யக்கூடிய சட்டம் இங்கு உள்ளது. தமது முறையீடுகளின் போது, [[ஆங்கிலம்|ஆங்கிலமோ]], [[கண்டோனீசு]] மொழியோ தெரியாவிட்டாலும், தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் வழங்கப்படுகிறது. அதேவேளை இணைத்தின் ஊடாகவும் பன்மொழியில் முறையிடக் கூடிய வசதிகளையும் ஹொங்கொங் காவல் துறை கொண்டுள்ளது. தமிழில் முறையிடவும் முடியும். <ref>[http://www.police.gov.hk/info/doc/cif/Pol%20852%20-%20Crime%20Information%20Forms%20-%20(Tamil).pdf குற்றத் தகவல் படிமம்]</ref> எந்த ஒரு முறையீட்டையும் அசட்டை செய்வதோ, புறக்கணிப்பதோ ஹொங்கொங் காவல் துறையிடன் காண்பதற்கில்லை. மின்னஞ்சல் வழி தொடர்புக்கு என்றாலும் கட்டாயம் பதில் வரும்.
 
==சுருக்கப்பார்வை==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/701975" இருந்து மீள்விக்கப்பட்டது