ஏ.வி.எம். கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
*சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும்
*நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவது குறையும்
 
கடற்கரை கிராமங்களில் கடலரிப்பினாலும், சுனாமி தாக்குதலினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பெருவாரியான எண்ணிக்கையில் தங்கள் வீடுகளை தற்போது முன்பு AVM கால்வாய் இருந்த வழிதடத்தில் கட்டி வசித்து வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த கால்வாய் திட்டம் காலாவதியாகி விட்ட நிலையில் அப்பாவி பொதுமக்களை அல்ல்ல் படவும் வீணான மன உழச்சலுக்கு ஆளாக்கும் விதமாகவும் அவ்வப்போது சில சமூக ஆர்வலர்கள் என சொல்லிக்கொள்பவர்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் சம்மந்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்களுக்கு உத்தரவாதமோ அல்லது மாற்று வசிப்பிடம் தர எந்த உத்தரவாதமும் முன்மொழியாமல், வீணான கலகங்களை குறிப்பிட்ட பகுதியில் குறிப்பாக சுனாமி மற்றும் கடலரிப்பால் வீடு உடமைகளை இழந்த மக்களிடையே ஏற்படுத்தி அம்மக்களை மீண்டும் அலைக்களிக்க எத்தனித்துள்ளனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ.வி.எம்._கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது