கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தகவல் சேர்ப்பு
வரிசை 1:
[[கள்ளக்குறிச்சி]](தனி) புதிதாக1951 உருவாக்கப்பட்டமுதல் 1971 வரை சட்டமன்ற தொகுதியாக இருந்தது. 2009ம் ஆண்டு [[இந்திய தேர்தல் ஆணையம்|இந்திய தேர்தல் ஆணையத்தால்]] வெளியிடப்பட்ட தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி மீண்டும் சட்டமன்ற தொகுதியை பெற்றது. இது [[விழுப்புரம் மாவட்டம்| விழுப்புரம் மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
 
 
== தொகுதி எல்லைக‌ள் ==
கள்ளக்குறிச்சி தாலுக்காவட்டம் (பகுதி)
அந்தியூர், குன்னியூர், மேல்வழி, தென்னேரிக்குப்பம், திம்மலை, வடடொரசலூர், சிறுவங்கூர், க.மாம்மனந்தல், சடையம்ப்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நல்லாத்தூர், குதிரைச் சந்தல், காரணூர், பெருவாங்கூர், நீலமங்கலம், மாடூர், வீர சோழவரம், பிரிதிவிமங்கலம், விளக்கூர், சின்னமாம்பட்டு, வாழவந்தான்குப்பம், சிறுநாகலூர், பொறையூர், சிறுவால், தியாகை, சித்தலூ , விருகாவூர், முடியனூர், மடம், குரூர், நிறைமடி, தென்கீரனூர், தச்சூர், உலகங்காத்தான், நமசிவாயபுரம், பங்காரம், இந்திலி, பொற்படாக்குறிச்சி, விளம்பாஅர், மலைகோட்டலாம், கனங்கூர், பொரசக்குறிச்சி, நாகலூர், வடபூண்டி, வேங்கலைவாடி, குடியாநல்லூர், சோமநாதபுரம், நின்னையூர், கோட்டையூர், சித்தாத்தூர், குருபீடபுரம், குண்டலூர், கச்சகுடி, எரஞ்சி, கூத்தகுடி, உடையாநாச்சி, கோனகராயபாளையம், கண்டாட்சிமங்களம், வரஞ்சரம், வேலகுறிச்சி, சித்தேரி, சாத்தனூர் (பி), வானவரெட்டி, தெந்தொரசலூர், கனியாமூர், மூங்கில் பாடி, எலவடி, பூசப்பாடி, தென்பொன்பரப்பி, மேல்நாரியப்பனூர், ராயப்பனூர், எ.வாசுதேவனூர், அம்மையாரகம், பூண்டி, தோட்டப்பாடி, ராயர் பாளையம், பெத்தனூர், சிறுவத்தூர், வரதப்பனூர், புக்கிராவாரி, சிறுமங்களம், கீழ்நாரியப்பனூர், ஒகையூர், ஈயனூர், அசகளத்தூர், மகரூர், பெருமங்களம், நல்லசேவிபுரம், எரியூர், கருங்குழி, அம்மகளத்தூர், உலகியநல்லூர், நாட்டார்மங்களம், தென்சிறுவளூர், இசாந்தை, நைனார்பாளையம், பெச்சாசமுத்திரம், தத்தாரிபுரம், காளசமுத்திரம், தாகம்தீர்த்தபுரம், குரால், அலம்பலம் (விருத்தாச்சலம்) வீ.கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், அனுமானந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தாலங்குறிச்சி, வீரபயங்கரம், பாக்கம்பாடி, கூகையூர் மற்றும் வி.மாமந்தூர் கிராமங்கள்.
 
தியாகதுருகம் (பேரூராட்சி) மற்றும் கள்ளக்குறிச்சி
 
==வெற்றி பெற்றவர்கள்==
 
{| class="wikitable" !
|-
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1951]] || இளைய பிள்ளை || [[சுயேச்சை]] || 25799 || 19.25 || ஆனந்தன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 24874 || 18.56
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] || நடராச உடையார் || [[சுயேச்சை]] || 25020|| 21.84 || எம். ஆனந்தன்|| [[சுயேச்சை]] || 24099 || 21.03
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || டி. சின்னசாமி || [[திமுக]] || 25084 || 48.76 || பி. வேதமாணிக்கம் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 18837 || 36.61
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || டி. கே. நாயுடு || [[திமுக]] || 39175 || 56.38 || வி. டி. இளைய பிள்ளை || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 28642 || 41.22
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || டி. கேசவலு || [[திமுக]] || 38513 || 52.84 || எசு. சிவராமன் || [[நிறுவன காங்கிரசு]] || 34374 || 47.16
|}
 
 
*1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
*1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். காங்கிரசின் பார்த்தசாரதி 24939 வாக்குகள் பெற்றபோதிலும் இத்தேர்தலில் இது தனி தொகுதியாகையால் இரண்டு இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆகையால் நடராச உடையார் மற்றும் ஆனந்தன் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
 
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
[[en: Kallakurichi (State Assembly Constituency)]]