சிற்றிஸென்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
விக்கிபீடியாவிற்குப் போடியாக சிற்றிஸெண்டியம் முன்வைக்கப் படுகின்றது
வரிசை 2:
 
==இத்திட்டத்தின் இயல்புகள்==
Citizendium.org இன் கருத்துப் படி இது விக்கிபீடியாவின் ஓர் கிளைத்திட்டமாகவே ஆரம்பிக்கப்படும். குனூ கட்டற்ற அனுமதி மூலம் ஆங்கில விக்கிபீடியாவின் தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரை அல்லாது ஓவ்வொரு கட்டுரையும் சிற்றிஸெண்டியத்தில் சேமிக்கப் படும். எனினும் சிற்றிஸெண்டியம் குழு மின்னஞ்சலில் உள்ளவர்களின் கருத்துப் படி ஆங்கில் விக்கிபீடியாவில் அநேகமான கட்டுரைகள் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியத்]] தரத்தில் இல்லை எனவே எல்லாக கட்டுரைகளையும் இணைப்பது சிற்றிஸெண்டியதின் தரத்தைப் பாதிக்கும் என்று கருதுகின்றார்கள். காலப்போக்கில் சிற்றிஸெண்டியம் திட்டத்தில் மேம்படுத்தப்படாத கட்டுரைகள் விக்கிபீடியாவில் இருந்து மேம்படுத்தப் படும்.
 
இந்தத திட்டத்தில் இலக்கானது துறைசார் வல்லுனர்களைப் பயன்படுத்தி புதிய சுருக்கமாக அறிவைப் பரப்புவதாகும். வல்லுனர்களின் வழிகாட்டல்களில் மக்கள் எழுதும் திட்டமே இதுவாகும். வல்லுனர்களின் கல்வித் தராதரங்கள் திறந்த முறைமூலமாகக் கண்டறியப் படும்.
 
==முன்மொழியப் பட்ட கொள்கைகளும் கட்டமைப்புக்களும்==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றிஸென்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது