பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பாலை''' என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும்.
'''பாலைப்பழம்''' என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் [[பாலை (மரம்)|பாலை]] மரத்தில் காய்க்கும் பழமாகும். பலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.
 
==வளரும் நாடுகள்==
பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும். பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவைகளாகவே விற்பனை செய்வர்.
இலங்கையில் பாலை மரம், வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர ...
==பயன்பாடு==
இலங்கையில் இரயில் சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளை பயன்படுத்தியே இரயில் தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை "இலங்கை இரும்பு" (Ceylon Steel) என்று அழைத்ததாகவும் கூறுவர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்று உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு இரயில் பாதைகளிலும் காணப்படுகின்றன.
 
==கடத்தல்==
==வெளியிணைப்புகள்==
இலங்கை வடக்கு கிழக்கு காடுகளில் வளரும் பாலைமரங்களை தரிப்பதற்கு அனுமதிப் பத்திரம் பெறவேண்டும். ஆனால் அனுமதிப் பத்திரம் பெறாமல் பாலைமரங்களை தரித்து கடத்தலில் ஈடுபடுவோர் உள்ளனர். இதனை கட்டுபடுத்துவதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்த முனைந்தாலும், இந்த கடத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] கட்டுப்பாட்டின் கீழ் வன்னிப் பகுதி இருந்தவேளை இவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் இந்த மரக்கடத்தல்கள் தொடர்வதை செய்திகள் தருகின்றன.
* [http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D பாலைப்பழம்]
 
==பழம்==
[[பகுப்பு:பழங்கள்]]
பாலை மரம் வீடுகளில் வளர்ப்பதில்லை. அது காட்டில் தானாக வளரும் மரங்களாகும். அவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை [[பாலைப்பழம்|பழம்]] காய்க்கும். அப்பழங்கள் மிகவும் இனிப்பானது.
[[பகுப்பு:இலங்கையில் விளையும் பழங்கள்]]
 
[[பகுப்பு:பழங்கள்மரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது