நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''நீலப்பச்சைப்பாசி''' அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியாக்கள்'''நீலப்பச்சைப்பாக்டீரியா''' என அழைக்கபடும்அழைக்கப்படும் [[நுண்ணுயிரி]] ஆங்கிலத்தில்'''சயனோபாக்டீரியா''' சயனோபாக்டீரியாக்கள்(''Cyanobacteria'') என விளிக்கப்படுகிறதுஅழைக்கப்படுகிறது. ச்யனோசயனோ என்பது அதன் நிறத்தைக்குறிக்கும்நிறத்தைக் குறிக்கும் கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மருவிய சொல்லாகும். அதன் பொருள் நீலம் என்பதாகும். இவ்வகை நுண்ணுயிரிகள் நீர் நிலைகளில் மிகுதியாக காணப்படும் பாசிகளைப்போல் உள்ள பாக்டீரியாக்களாகும். இது பாசிகளினுடைய பண்புகளைக் கொண்டிருந்தாலும் இவை பாக்டீரியா என்னும் பெறுந்தொகுதியில் இடம் பெற்றவையாகும். இது ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பால் தனக்குத் தேவையான வேதிகளை உற்பத்தி செய்து வாழ்கின்றன. ஒளிச்சேர்க்கையால் வாழும் ஆக்சிசனை(பிராணவாயு)வை வெளியிடா பிற பாக்டீரியாக்களான ஊதா மற்றும் பச்சை சல்பர் பாக்டீரியாக்களிலிருந்து மாறுபட்டு, இவை உணவு உற்பத்தியின் போது பிராணவாய்வை வெளியிடும் பாக்டீரியாக்களாகும்.
<ref>
{{cite journal
|author=Ahoren Oren
|year=2004
|title=A proposal for further integration of the cyanobacteria under the Bacteriological Code
|journal=Int. J. Syst. Evol. Microbiol.
|volume=54
|pages=1895–1902
|doi=10.1099/ijs.0.03008-0
|pmid=15388760
|issue=Pt 5
}}</ref>{{Dubious|date=January 2011}}
}}
 
நீலப்பச்சைப்பாசி அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியாக்கள் என அழைக்கபடும் நுண்ணுயிரி ஆங்கிலத்தில் சயனோபாக்டீரியாக்கள் என விளிக்கப்படுகிறது. ச்யனோ என்பது அதன் நிறத்தைக்குறிக்கும் கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மருவிய சொல்லாகும். அதன் பொருள் நீலம் என்பதாகும். இவ்வகை நுண்ணுயிரிகள் நீர் நிலைகளில் மிகுதியாக காணப்படும் பாசிகளைப்போல் உள்ள பாக்டீரியாக்களாகும். இது பாசிகளினுடைய பண்புகளைக் கொண்டிருந்தாலும் இவை பாக்டீரியா என்னும் பெறுந்தொகுதியில் இடம் பெற்றவையாகும். இது ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பால் தனக்குத் தேவையான வேதிகளை உற்பத்தி செய்து வாழ்கின்றன. ஒளிச்சேர்க்கையால் வாழும் ஆக்சிசனை(பிராணவாயு)வை வெளியிடா பிற பாக்டீரியாக்களான ஊதா மற்றும் பச்சை சல்பர் பாக்டீரியாக்களிலிருந்து மாறுபட்டு, இவை உணவு உற்பத்தியின் போது பிராணவாய்வை வெளியிடும் பாக்டீரியாக்களாகும்.
 
=='''பெயர்க்காரணம்'''==
வரி 44 ⟶ 30:
* Whitton BA and Potts M (2000) ''The ecology of cyanobacteria: their diversity in time and space'', Springer, ISBN 0792347358.
* Madigan MT, Martinko JM and P Jack (2000) "Brock Biology of Microorganisms", Prentice Hall, ISBN 0130819220.
 
[[பகுப்பு:நுண்ணுயிரியியல்]]
[[பகுப்பு:பாசிகள்]]
 
[[en:Cyanobacteria]]
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது