யோகான்னசு கெப்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி யொஹான்னெஸ் கெப்ளர், யோகான்னசு கெப்லர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்சுப்பக்கத...
சிNo edit summary
வரிசை 2:
[[படிமம்:Kepler.png|right|thumb]]
 
'''ஜொஹான்னெஸ்யோகான்னசு கெப்லர்''' (''Johannes Kepler'', ஜோகான்னஸ் கெப்லர், [[டிசம்பர் 27]], [[1571]] – [[நவம்பர் 15]], [[1630]]), ஒரு ஜெர்மானிய கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய ''[[Astronomia nova]]'' மற்றும் ''[[Harmonice Mundi]]'' ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கோள்களின் இயக்க விதிகளுக்காகப்]] பெரிதும் அறியப்பட்டவர்.
 
கெப்லர், கிராஸ் பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது ருடோல்ப் (Rudolf II) சக்கரவர்த்திக்கு அரசவைக் கணிதவியலாளராகவும், ஜெனெரல் வொலென்ஸ்டீனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராஹே (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் [[கலீலியோ கலிலி|கலிலியோ கலிலியின்]] சமகாலத்தவராவார்.
வரிசை 69:
 
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:1571 பிறப்புகள்]]
[[பகுப்பு:1630 இறப்புகள்]]
[[பகுப்பு:ஜெர்மானிய அறிவியலாளர்கள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/யோகான்னசு_கெப்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது