பிரடெரிக் நோர்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Governor Ceylon.gif|Left|thumb|250px|இலங்கை தேசாதிபதியின் கொடி]]
'''சார் பிரடரிக் நோர்த்''' (1798 - 1805), இவர் [[ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை]]யின் மாறியதன் பின்னர் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி ஆவார். பிரித்தானிய அரசால் அக்டோபர் 12 1798 முதல் இவர் நியமிக்கப்பட்டார். இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாக மாறியதன் பின்னர் இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:
* நிலவரிகளை வசூலிக்க மாகாண அதிகாரிகளை நியமித்தல்.
* அமிர்தார்கள் நீக்கப்பட்டு முகாந்திரம்கள் நியமனம் பெற்றமை. (இவர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது)
"https://ta.wikipedia.org/wiki/பிரடெரிக்_நோர்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது