பிரடெரிக் நோர்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Governor Ceylon.gif|Left|thumb|250px|இலங்கை தேசாதிபதியின் கொடி]]
'''சார் பிரடரிக் நோர்த்''' ([[அக்டோபர் 12]] [[1798]] – [[சூலை 19]] [[1805]]), இவர் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] முடிக்குட்பட்ட நாடாக [[இலங்கை]] மாறியதன் பின்னர் முதலாவது [[இலங்கையின் ஆங்கிலேய தேசாதிபதிகள்|பிரித்தானிய தேசாதிபதி]] ஆவார். பிரித்தானிய அரசால் [[அக்டோபர் 12]] [[1798]] முதல் இவர் நியமிக்கப்பட்டார்.
==முக்கிய சீர்த்திருத்தங்கள்==
இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:
* நிலவரிகளை வசூலிக்க மாகாண அதிகாரிகளை நியமித்தல்.
* அமிர்தார்கள் நீக்கப்பட்டு முகாந்திரம்கள் நியமனம் பெற்றமை. (இவர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது)
"https://ta.wikipedia.org/wiki/பிரடெரிக்_நோர்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது