"சீனத் திரைப்படத்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,397 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வரலாறு ==
== துரித வளர்ச்சி ==
சீனத் திரைப்படத்துறை 2009, 2010 இல் துரித வளர்ச்சி காணத் தொடங்கி உள்ளது. திரைப்பட வருமானம் 2010 இல் 2009 விட 64 வீதத்தால் அதிகரித்தது. சீனாவில் 2010 இல் சுமார் 1.53 பில்லியன் டொலர்கள் வருமானம் பெறப்பட்டது. உலகில் அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் வரிசையில் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சீனா முன்னேறி உள்ளது.<ref>[http://www.chinadaily.com.cn/china/2011-02/10/content_11977999.htm Opening-up of movie industry urged][http://www.fastcompany.com/1716119/chinese-film-industry-taking-over-the-globe The Chinese Film Industry Is Ready for Its Close-Up]</ref> இந்த வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்னரோடு ஒப்பிடும் போது பல நூறுமடங்கு வளர்ச்சி ஆகும்.
 
 
== திரைப்படங்கள் ==
== கலைஞர்கள் ==
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
[[பகுப்பு:சீனத் திரைப்படத்துறை]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/703707" இருந்து மீள்விக்கப்பட்டது