தோமசு மெயிற்லண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
* மாகாணக்கோடுகள் அமைக்கப்பட்டன.
* சுதேச மக்கள் நலன்கள் மீது கரிசனை காட்டப்பட்டது.
==உள்நாட்டு மக்களின் நலன்களில் அக்கரை==
 
[[இலங்கை]] வரலாற்றில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பல நிர்வாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. சார் பிரடெரிக் நோத்‎ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் காலத்திலும் தொடர்ந்தன. பிரடெரிக் நோத்‎தைவிட இவரால் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் இலங்கையின் பிற்கால அரசியல் வளர்ச்சியில் ஒரு அடிப்படையை ஏற்படுத்தியது. பிரடெரிக் நோத்‎தினால் செயல்படுத்த முடியாது போன திட்டங்களை அவர் செயல்படுத்தி வெற்றிகண்டார். குறிப்பாக உள்நாட்டு மக்களின் நலன்களில் இவர் கரிசனைக் காட்டியமை ஒரு விசேட அம்சமாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
[[en:Thomas Maitland (British Army officer)]]
 
"https://ta.wikipedia.org/wiki/தோமசு_மெயிற்லண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது