ரோமனெஸ்க் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
[[படிமம்:Schottenportal.jpg|left|200px|thumb|Schottenkirche இலுள்ள ரோமனெஸ்க் நுழைவாயில், [[ரீஜென்ஸ்பேர்க் (Regensburg)]]]]
[[உரோமைப் பேரரசு|ரோமப்பேரரசு]] காலக் கட்டிடக்கலைக்குப் பின்னர் முழு [[ஐரோப்பா|ஐரோப்பாவையும்]] தழுவிய வகையில் வழங்கிவந்தது ரொமனெஸ்க் கட்டிடக்கலையே எனத் தெரிகின்றது. இக் கட்டிடக்கலைக்கான எடுத்துக்காட்டுகள் ஐரோப்பாக் கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மத்தியகால மக்கள் அதிக அளவில் பயணங்களில் ஈடுபட்டிருந்ததே இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. வணிகர்களும், பிரபுக்களும், போர்வீரர்களும், கலைஞர்களும், சாதாரண மக்களும் கூட வணிகம், போர், யாத்திரை போன்ற காரணங்களுக்காக ஐரோப்பாவையும், மத்தியதரைக் கடல் பிரதேசங்களியும் தாண்டிப் பிரயாணம் செய்தனர். இவறின்போது பல்வேறு பகுதிகளிலுமிருந்து கட்டிடங்கள் பற்றிய அறிவைத் தங்களுடன் கொண்டுவந்தனர்.
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/ரோமனெஸ்க்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது