உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
: என் பாராட்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-). நல்ல கட்டுரை வின்சு. நீங்கள் vinse antro என்ற பெயரில் முன்பு கணக்கு வைத்திருந்தீர்களா? --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 13:19, 13 நவம்பர் 2010 (UTC)
ஆமாம். தற்போது அதை தமிழில் மாற்றியுள்ளேன்.
 
==முன்னர் உள்ள கட்டுரைகள்==
வின்சு,
 
[[சார்சு பெர்னாட்சா‎]] என்ற கட்டுரையை [[ஜார்ஜ் பெர்னாட் ஷா]] என்ற பக்கத்துக்கு வழிமாற்றியுள்ளேன். ஒரு கட்டுரை முன்னரே த.விக்கியில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள கிரந்தம், கிரந்தமில்லா, ஆங்கிலம் ஆகிய மூன்று பெயர்களையும் கொண்டு தேடி பார்த்துவிடுங்கள். (விக்கியின் தேடுபொறி ஆங்கிலமளவுக்கு தமிழில் நன்றாக இல்ல்லாததால் இந்த தொல்லை) இல்லையெனில், ஆங்கில விக்கி கட்டுரையில் போய் இடது புறம் கருவிப்பட்டையில் "languages" என்ற தலைப்பின் கீழ் “தமிழ்” உள்ளதா என்று பார்க்கலாம். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 15:03, 26 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:வின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது