விக்கிப்பீடியா:பெப்ரவரி 20, 2011 விக்கிப் பட்டறை புதுச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
* அனைவரும் பாராட்டுக்குரியவர், கலந்து கொண்டோரும் நடத்தியோரும். வாழ்த்துகள்.--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] 03:32, 23 பெப்ரவரி 2011 (UTC)
* சிறப்பாகப் பட்டறையை ஒருங்கிணைத்த புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்கும் இரா.சுகுமாரனுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் !! அறிமுகப்படுத்தி செயல்முறை விளக்கங்கள் தந்த இரவிக்கும் பாராட்டுக்கள் !!--[[பயனர்:Rsmn|மணியன்]] 09:33, 23 பெப்ரவரி 2011 (UTC)
* பாராட்டிய அனைவருக்கும் நன்றி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் கீழே உள்ள நண்பர்களும் தான் இந்த பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, ஏ.வெங்கடேசு, ம.இளங்கோ, தமிழநம்பி, அ.சந்திரசேகரன், ஓவியர் இராசராசன், சு.காளிதாசு, பா.மார்கண்டன், கலைவாணன், கோ.பழநி, பா.காளிதாசு மற்றும் விக்டர் ஆகியோர் இந்த வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் .--[[பயனர்:rajasugumaran|இரா.சுகுமாரன்]] 14:32, 23 பெப்ரவரி 2011 (UTC)
 
[[பகுப்பு:2011 விக்கிப்பீடியா நிகழ்வுகள்]]