ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி சந்திரபாபு, சந்திரபாபு (நடிகர்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: நடிகர்
வரிசை 64:
* சந்திரபாபு தன்னுடைய படங்களில் தன் சொந்தக் குரலில் பாடுவது தான் வழக்கம் எனினும், பறக்கும் பாவை என்னும் படத்தில் ''சுகமெதிலே இதயத்திலா'' என்னும் படத்தில் கே.ஜே.ஏசுதாஸின் பாடலுக்கு இவர் வாயசைத்தார். இதைப்போலவே, சபாஷ் மீனா திரைப்படத்தில் ''ஆசைக்கிளியே கோபமா'' என்ற பாடலை இவருக்காகப் பாடியவர் [[சீர்காழி கோவிந்தராஜன்]].
 
* தாம் நடிக்காவிடினும் [[பெண் (திரைப்படம்)|பெண்]] என்னும் திரைப்படத்தில், நகைச்சுவை வேடம் ஏற்றிருந்த [[எஸ். பாலச்சந்தர்|எஸ்.பாலசந்தருக்காக]] ''கல்யாணம் வேணும் வாழ்வில்'' என்னும் பாடலைப் பாடினார். [[கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி]] என்ற படத்தில், 'ஜாலி லைஃப்" என்னும் இவரது பின்னணிக்குத் திரையில் நடித்தவர், நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]].
 
* எம்.ஜி.ஆரை வைத்து "மாடி வீட்டு ஏழை" என்னும் திரைப்படத்தை இயக்க சந்திரபாபு முயன்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்புடன் இது முடிவுற்றது. இந்த முயற்சியின் தோல்விக்கு இரு தரப்பினரையுமே இன்று வரை காரணமாகச் சொல்வதும் தொடர்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது