நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சிறுவாழூண் என்பது நுண்ணுயிர் கல்ந்தகலந்த உணவாகும். இதை எடுத்துக்கோள்வதால் உயிர்களுக்கு நன்மை விளைவிக்கும். இதற்கான அறிவியல் வரையரைகள் இவ்வாறு குறிப்பிடுகிறது, “உயிருள்ள நுண்ணுயிரியுணவு பேருயிரிகள் எடுத்துக்கொள்ளும் போது அதை உபசரிக்கும் உயிருக்கு உடலின் ஆரோக்கியத்தையும் பயன்களையும் உண்டுச்செய்யும்.
 
ஆதி மனிதன் காலம் தொட்டு நாம் தயிரைப் பயன்படுத்தி வருகிரோம். இத்தயிரானது உரையூற்றப்பட்டப் பாலில் இருந்து கிடைக்கிறது, இவ்வுரை முன்பு பெறப்பட்ட தயிரின் சிறியளவாகும். இதற்குள் ''லாக்டோபாசில்லசு'', ''பைஃபிடோபாக்டீரியம்'' மற்றும் ''ச்ட்ரெப்டோகாக்கசு'' என பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நலநுண்ணுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது