நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, cs, de, es, fa, fi, fr, gl, he, hi, hu, id, it, ja, ko, ms, nl, no, pl, pt, ru, sl, sv, th, uk மாற்றல்: en
உ.தி.
வரிசை 1:
'''சிறுவாழூண்''' (''probiotic'') என்பது [[நுண்ணுயிர்]] கலந்த உணவாகும். இதை எடுத்துக்கோள்வதால்எடுத்துக்கொள்வதால் உயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கான [[அறிவியல்]] வரையரைகள் இவ்வாறு குறிப்பிடுகிறது, “உயிருள்ள நுண்ணுயிரியுணவு பேருயிரிகள் எடுத்துக்கொள்ளும் போது அதை உபசரிக்கும் உயிருக்கு உடலின் ஆரோக்கியத்தையும் பயன்களையும் உண்டுச்செய்யும்".
 
ஆதி மனிதன் காலம் தொட்டு நாம் தயிரைப்[[தயிர்|தயிரை]]ப் பயன்படுத்தி வருகிரோம்வருகிறோம். இத்தயிரானது உரையூற்றப்பட்டப்உரையூற்றப்பட்ட பாலில் இருந்து கிடைக்கிறது,. இவ்வுரை முன்பு பெறப்பட்ட தயிரின் சிறியளவாகும். இதற்குள் ''லாக்டோபாசில்லசு'', ''பைஃபிடோபாக்டீரியம்'' மற்றும் ''ச்ட்ரெப்டோகாக்கசு'' என பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன.
 
நம் முண்ணோர்கள் தயிரையுண்பதின் மூலம் வயிறு அலற்சிகள் சரியாகும் என கேள்விப்பட்டிருப்போம். ஆம் அதற்கு காரணம் இந்நுண்ணுயிர்களே. இதைப் போன்று இப்போது கடைகளில் '''யோகர்டு''', '''அமிலப்பால் (Acidophilus milk)''' என சிறுவாழூண்சிறுவாழூண்கள் கிடைக்கின்றன.
 
=='''வரலாறு'''==
நாம் பல நூற்றாண்டுகளை தயிரைப் பயன்படுத்துகின்றோம். இவைகளில் நுண்ணுயிர் இருப்பதை அறிந்திலை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ருசிய அறிவியலறிஞன் எல்லி மெச்சினிகாஃப், நுண்ணுயிர்களின் நற்பண்புகள் என விவரிக்கிறார். [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF[நுண்ணுயிர் எதிர்ப்பி|உயிர்ப்பகை]]களைப் பயன்படுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைக்கு இதை மாற்றாகவும் பயன்படுத்த பல ஆய்வுகள் நடந்த வண்ணமுள்ளன.
 
=='''செயல்படுமுறை'''==
சில பாக்டீரியாக்கள்[[பாக்டீரியா]]க்கள், குறிப்பாக ''லாக்டோபாசில்லசு'' இறைப்பையைஇரைப்பையை அமிலத்தன்மையாக்கி நோய்காரணிகளைநோய்க்காரணிகளை அழிக்கிறது. இவையே சில சமயங்களில் அதிதேவையான வைட்டமின்களை ([[உயிர்ச்சத்து B]] வகை) உற்பத்தி செய்வதில் பங்கு வகிக்கிறது. இதனால் தான் நாம் [[உயிர்ப்பகை]]களைப் பயன்படுத்தும் போது மருத்துவர்கள் சத்துமாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
 
சில சமையங்களில்வேளைகளில் கரைக்கமுடியாதகரைக்க முடியாத உணவுகளை நாம் எடுக்கும்போது இவை அதைச் சிதைக்கும் நொதிகளை[[நொதி]]களை உற்பத்தி செய்து அதை செடிக்க இவை உதவுகிறது. உதாரணம், கரையான்கள்[[கறையான்]]கள் தான் உன்னும்உண்ணும் மரத்தினை சரிக்க நுண்ணுயிரியின் நொதி அவசியமாயுள்ளது.
 
=='''பயன்கள்'''==
சிறுவாழூண் வயிறு சம்பந்தப்பட்ட பல உபாதைகளுக்கு நிவாரணியாக திகழ்கிறது. குறிப்பாக பேதி, அழற்சி, ஏன் பெருங்குடல் புற்று நோய்களுக்கும் நிவாரணமளிக்கிறது. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தேவையான் நொதியுற்பத்தி, B உயிர்ச்சத்து உற்பத்தி ஆகியவற்றை உற்பத்திசெய்து உதவுகிறது.
 
=='''அறியப்பட்ட நுண்ணுயிர்கள்'''==
''லாக்டோபாசில்லசு பல்காரிக்கச்'', ''ச்ட்ரெப்டோகாக்கசு லாக்டிசு'', ''லாக்டோபாசில்லசு டெல்புருக்கி,'' ''லாக்டோபாசில்லசு அசிடோபிலசு'', ''பைஃபிடொபாக்டீரியம் கேசி'', ''பாசில்லசு கோவாகுலன்சு'' ஆகியன குறிப்பிடத்தக்க சில<ref>பின்குறிப்பு: இவை சில இடங்களில் இவைகளே நோய்தொற்றுகளாக் விளங்கியும் உள்ளன. இவைகளை பரிந்துரைக்கும் போது நோயெதிர்ப்பு ஆற்றல் குன்றியவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.</ref>
 
==குறிப்புகள்==
'''பின்குறிப்பு'''
<references/>
இவை சில இடங்களில் இவைகளே நோய்தொற்றுகளாக் விளங்கியும் உள்ளன. இவைகளை பரிந்துரைக்கும் போது நோயெதிர்ப்பு ஆற்றல் குன்றியவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
 
=='''மேற்கோள்கள்'''==
* Report of a Joint FAO/WHO Expert Consultation on Evaluation of Health and Nutritional Properties of Probiotics in Food Including Powder Milk with Live Lactic Acid Bacteria (October 2001). "Health and Nutritional Properties of Probiotics in Food including Powder Milk with Live Lactic Acid Bacteria". Food and Agriculture Organization of the United Nations, World Health Organization. Retrieved 2009-11-04
* Hickson M, D'Souza AL, Muthu N, et al. (2007). "Use of probiotic Lactobacillus preparation to prevent diarrhea associated with antibiotics: randomised double blind placebo controlled trial".
* Mach T (November 2006). "Clinical usefulness of probiotics in inflammatory bowel diseases". Journal of Physiology and Pharmacology : an Official Journal of the Polish Physiological Society 57 Suppl 9: 23–33. PMID 17242485
* Reid G (February 2001). "Probiotic agents to protect the urogenital tract against infection". Am. J. Clin. Nutr. 73 (2 Suppl): 437S–443S. PMID 11157354
 
[[பகுப்பு:நுண்ணுயிரியல்]]
 
[[ar:بروبيوتيك]]
"https://ta.wikipedia.org/wiki/நலநுண்ணுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது