ஆய்விதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==அறிவியல் ஆய்விதழ்கள்==
அறிவியல் ஆய்விதழ்கள் என்பது அறிவியல் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட சில புதியவைகளைப் பற்றிய அறிக்கையாகும். பல ஆயிரம் அறிவியல் சார்ந்த ஆய்விதழ்கள் உள்ளன். பல இதழ்கள் குறிப்பிட்ட சில துறையை மட்டும் உள்ளடக்கியும், சில முதிய இதழ்க்குழுமமான “நேட்சர்” பல்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை அதன் தலைப்பின் கீழ் அச்சிட்டும் வருகின்றன. அவ்வாறு ஆய்விதழ்களில் வரும் கட்டுரையானது, அறிஞர்களால் மதிப்பிடப்பட்டு, அக்கட்டுரைக்கு அறிவியல் இதழில் இடம் பெறும் தகுதியும் காலமும் உள்ளாத என சோதிக்கப்பட்டு இதழில் வெளியிடப்படுகின்றன. அறிவியல் ஆய்வில் ஈடுபடும் ஒவ்வருக்கும் [[தாக்க காரணி]] மிக்க ஆய்விதழில் வெளியிடுதல் என்பது முக்கியமாகும். இது வெளியிடுபவருக்கு அவரது துறையில் உள்ளவருக்கும் அதன் சார்ந்து ஆய்வு மேற்கொள்பவருக்கும் அவரையும் அவரது ஆய்வின் நுனுக்கங்களையும் அறியும் முக்கிய காரணியாக செயலாற்றுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆய்விதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது