"துனீசியப் புரட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "2010-2011 மத்திய கிழக்கு எதிர்ப்புப் போராட்டங்கள்" (using HotCat)
("துனீசியாவை சனாதிபதி Zine El Abidi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Quick-adding category "2010-2011 மத்திய கிழக்கு எதிர்ப்புப் போராட்டங்கள்" (using HotCat))
 
இந்தப் போராட்டங்களை பற்ற வைத்த நிகழ்வா 26 வயது இளைஞனின் Mohamed Bouazizi என்பவர் தீக்குழித்த நிகழ்வு அமைந்தது. இவனே இவனது கூட்டுக் குடும்பத்தின் எட்டு உறுப்பினர்களை சம்பாதித்து காப்பறும் பொறுப்பில் இருந்தான். இவரது மரக்கறி வண்டிலையும் மரக்கறிகளையும் ஒரு காவல்காரன் சட்டத்துக்குப் புறம்பானது என்று அபகரித்துக் கொண்டார். இவ்வாறு இதற்கு முதலாகம் இவருக்கு நடந்தது. இவர் 10 டினார் கொடுத்து சமாளிக்கப் பாத்தார். அதற்கு அந்த காவல்காரன் அவனை அறைந்து, அவன் முகத்தில் உமிழ்ந்தான். அவனது இறந்த தந்தையை இழித்துப் பேசினான். இதைப் பற்றி முறையீடு செய்ய முகமட் மாநில தலைமையகத்துக்குச் சென்றான். அங்கு இவனை யாரும் செவி கொடுத்துக் கேக்கவில்லை. இவர் டிசம்பர் 17, 2010 அன்று தன்னை தீமூட்டி தற்கொலை செய்து கொண்டான்.
 
[[பகுப்பு:2010-2011 மத்திய கிழக்கு எதிர்ப்புப் போராட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/706802" இருந்து மீள்விக்கப்பட்டது