சிங்களத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சி விக்கியாக்கம்
வரிசை 1:
'''சிங்களத் திரைப்படங்கள்திரைப்படத்துறை''' என்பது [[இலங்கை|இலங்கையில்]] வாழும் [[சிங்களவர்|சிங்களவர்களிடையே]] பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படத்துறையாகும்ஒரு துறையாகும்.மேலும் பல தத்ரூபங்கள் அமையப்பெற்ற பல சிங்களத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு விருதுகளைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
 
== வரலாறு ==
[[1925]] ஆம் ஆண்டு இந்தியாவில்[[இந்தியா]]வில் தயாரிக்கப்பட்டு [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] வெளியிடப்பட்ட "''ராஜாகீய விக்ரமாயா"'' (''Royal adventure'')" முதன் முதலில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படமாகும். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் [[1947]] ஆம் ஆண்டு தயாரித்து வெளியிடப்பட்ட "''கடவுனு பொறொண்டுவ"'' (''The Broken Promise'') திரைப்படமே முதன் முதலில் இலங்கையில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் துறையினரால் வெளியிடப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. [[1948]] ஆம் ஆண்டு ''சிரிசேன விமலவீர'' வெளியிட்ட தனது''அம்மா'' என்ற அவரது முதல் படமானபடம் "அம்மா"மூலம் இந்தியத் திரைப்படத் துறைக்கும் சிங்களத் திரைப்படத் துறைக்கும் இருந்த ஒற்றுமைகளைக் கலைந்து புதிய திரைப்பட வகையினை அத்திரைப்படம் மூலம் வெளிப்படுத்தினார். [[1956]] ஆம் ஆண்டின் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|பண்டாரநாயக்கா]] ஆட்சிக் காலத்தில் புத்தமதத்தின் கூற்றுக்களுக்கு மதிப்பளித்து சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்களைப் போன்று காதல் கதைகள் அல்லாது பல வகைகளிலும் சிங்களத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரான [[லெஸ்டர் ஜேம்ஸ் பியரிஸ்பீரிஸ்]] வெளியிட்ட ''ரேகவா'' (''The Line of Destiny'') திரைப்படத்தில் காதல் அற்ற பல விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதனையும் அறியலாம் ரேகவா (The Line of Destiny). மேலும் இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குகொண்ட முதல் சிங்களத் திரைப்படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
 
[[categoryபகுப்பு:திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது