நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உ.தி.)
No edit summary
 
==செயல்படுமுறை==
சில [[பாக்டீரியா]]க்கள், குறிப்பாக ''லாக்டோபாசில்லசு'' இரைப்பையை அமிலத்தன்மையாக்கி நோய்க்காரணிகளை அழிக்கிறது. இவையே சில சமயங்களில் அதிதேவையான வைட்டமின்களை ([[உயிர்ச்சத்து B]] வகை) உற்பத்தி செய்வதில் பங்கு வகிக்கிறது. இதனால் தான் நாம் [[நுண்ணுயிர் எதிர்ப்பி|உயிர்ப்பகை]]களைப் பயன்படுத்தும் போது மருத்துவர்கள் சத்துமாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
 
சில வேளைகளில் கரைக்க முடியாத உணவுகளை நாம் எடுக்கும்போது இவை அதைச் சிதைக்கும் [[நொதி]]களை உற்பத்தி செய்து அதை செடிக்க இவை உதவுகிறது. உதாரணம், [[கறையான்]]கள் தான் உண்ணும் மரத்தினை சரிக்க நுண்ணுயிரியின் நொதி அவசியமாயுள்ளது.
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/707092" இருந்து மீள்விக்கப்பட்டது