கண்டிப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Karte von Ceylon.jpg|19ம் நூற்றாண்டில் இலங்கை|thumb|right]]
 
[[கண்டி இராச்சியம்]] (Kingdom of Kandy), [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டுப் பகுதியில் [[14ம் நூற்றாண்டு|கி.பி. 14 ஆம் நூற்றாண்டு]] தொடக்கம் [[மார்ச் 2]] [[1815]] இல் [[பிரித்தானியர்|பிரித்தானியரால்]] கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். [[இலங்கை]]யின் [[கண்டி இராச்சியம்|கண்டி அரசை]] ஆண்ட கடைசி [[மன்னன்]] [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] ([[1780]] - [[ஜனவரி 30]], [[1832]]) ஆவான். [[பிரித்தானியர்]] [[இலங்கை]]யின் கரையோரப் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் பின்பு கண்டி இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பல திட்டங்களைத் தீட்டினர். இலங்கையை ஆட்சி செய்த [[போர்த்துக்கேயர்]], [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரால்]] [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தை]] கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/கண்டிப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது