நெடுங்கிள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
'''நெடுங்கிள்ளி''', முதலாம் [[கரிகால் சோழன்|கரிகால் சோழனுக்குப்]] பின் பட்டத்துக்கு வந்த [[சோழர்|சோழ]] அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், [[நலங்கிள்ளி]] என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்கள்]] மூலம் தெரிய வருகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/நெடுங்கிள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது