தசாவதாரம் (2008 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தரமுயர்த்து}}
{{Infobox Film
| name = தசாவதாரம்
வரி 25 ⟶ 24:
'''தசாவதாரம்''', [[2008]] இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் [[கமல்ஹாசன்]] நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் [[அசின்|அசினு]]ம் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். 50 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் 276 கோடி ரூபாய் வசூலித்து மாபெறும் சாதனை படைத்தது. டிசம்பர் 2010 ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய திரைப்படங்களில் மிக அதிக வசூல் சாதனை செய்த படம் தசாவதாரம்.
 
கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்|2004 சுனாமியோடு]] எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்கங்களும் [[ஒழுங்கின்மை கோட்பாடு]] மற்றும் அதனுடன் தொடர்புடைய [[பட்டாம்பூச்சி விளைவு]] ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
 
மையக் கதை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்ப]] அறிவியலாளர் கண்டுபிடித்த [[பேரழிவு ஆயுதம்|உயிரிப் பேரழிவுக்]] கிருமி தீய சக்திகளுக்கு கைமாறும் தருவாயில் அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற அதை அறிவியலாளர் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அறிவியலாளரை பிடித்து அந்தக் [[உயிரியல் போர்|உயிரியல் அழிவியை]] எடுக்க [[சிஐஏ]] அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் தீவரவாதிகளால் அனுப்பப்படுகிறார். அதற்கிடையில் அறிவியலாளர் எவ்வாறு அந்த அழிவியை நழுவவிடுகிறார், பின் தொடர்கிறார், யார் யாரை சந்திக்கிறார், இறுதியில் 2004 சுனாமிக்கும் அந்த அழிவிக்கும் என்ன தொடர்பு எனபதுவே கதையின் சாரம்.
== பாத்திரங்கள் ==
=== கமலின் பத்து பாத்திரங்கள் ===
வரி 45 ⟶ 40:
 
== கதைக்கோப்பு ==

== சிறப்புக் காட்சிகள் ==
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தசாவதாரம் சிறப்புக் காட்சிகளுக்கு ஒரு மைல்கல்லாக கூறப்படுகிறது. [[12ம் நூற்றாண்டு|12ம் நூற்றாண்டில்]] [[சோழர்|சோழ]] அரசன், கோவிந்தராசர் சிலையுடன் ரங்கராஜ நம்பியைப் பிணைத்து நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று வீசும் காட்சிகள், இறுதியில் சுனாமி காட்சிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தச்போன்ற சிறப்பு காட்சிகள் அமெரிக்க வல்லுனர் பிறையன் ஜென்னிங்க்ஸ் மேற்பார்வையில் [[சென்னை]] [[வரைகலை]], நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. {{ஆதாரம் தேவை}}.
படத்தின் இறுதியில் நடைபெறும் சண்டைக்காட்சியில் கீத் பிளெட்சர், ஷிங்கென் நரஹஷி மற்றும் கோவிந்த் ராமசாமி சண்டையிடும் காட்சியில் அவரவர் பாணியில் அவர்கள் சண்டையிடும் வகையில் அமைந்திருப்பது ஓர் சிறப்பு. தவிர ஆழிப்பேரலை வரும்பொழுது சுனாமி என்று சத்தமிட்டுக் கொண்டு யப்பானிய தற்காப்பு வீரர் ஓடுவது யதார்தமாக உள்ளது போன்றே தோற்றமளிக்கின்றது
 
=== ஒப்பனை ===
[[அவ்வை சண்முகி]] திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண்ணாக நடித்திருந்தது மிகவும் இயல்பாக இருந்தது. இத்திரைப்படத்தில் அளவுக்கு மீறிய ஒப்பனை சில இடங்களில் குறிப்பாக வின்சென்ட் பூவராகன் மற்றும் கிருஷ்ணவேணி பாத்திரங்களில் தெரிகின்றது.
 
== நகைச்சுவை ==
* "If it's complicated, no need to explain it," கமலின் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]] வசனம் . அதாவது சிக்கல் என்றால் விலகிவிடுங்கள்.
* 'What does NaCl stand for?'...'Can we not just bomb the vial with a nuclear weapon' கமலின் புஷ் வசனம். அதாவது சோடியம் குளோரைட் என்றால் என்ன? அணு ஆயுதல் மூலம் அந்த புட்டியை அழிக்கமுடியமா?
 
கமல்: Shut up!
அசின்: You Shut up and get out!
கமல்: வெட்ட வெளில எப்பிடீங்க Get out?
 
== பாடல்கள் ==
வரி 79 ⟶ 64:
| 6|| ''ஓ...ஓ...சனம்'' <br>(மீளிசை) || [[Himesh Reshammiya]], Mahalakshmi Iyer || 3:47 || [[வைரமுத்து]] || An extra soundtrack but not a part of the film.
|}
 
== படப்பிடிப்பு ==
கமலின் ஒரு வேடம் நம்மை [[12ம் நூற்றாண்டு|12ம் நூற்றாண்டுக்கே]] அழைத்துச் செல்கிறது. கமல் ரங்க ராஜ நம்பியாக நடிக்க [[குலோத்துங்கன்|குலோத்துங்கனாக]] வருகிறார் [[நெப்போலியன்]]. இதன் படப்பிடிப்பு [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] நடந்து முடிந்திருக்கிறது. படத்தில் 24 [[குதிரை]]கள், [[யானை]]களும் நடித்திருக்கின்றன.
 
கமலின் பத்து வேடங்களில் ஒன்று ஒரு [[அறிவியல்|விஞ்ஞானி]]. இவரது ஆராய்ச்சி நிலையம் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வில் இருக்கிறது. இதற்காக சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
 
படப்பிடிப்புக்க்காக 80 [[பாரந்தூக்கி]]கள் பயன்படுத்தப்பட்டனவாம்{{ஆதாரம் தேவை}}. பாடல் காட்சிகள் [[மலேசியா]]வில் படமாக்கப்பட்டன{{ஆதாரம் தேவை}}.
 
== வெளியீடு ==
 
== இவற்றையும் பாக்க ==
* [[தசாவதாரம்]] - [[விஷ்ணு|விஷ்ணுவின்]] பத்து அவதாரங்கள்
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தசாவதாரம்_(2008_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது