இராயலசீமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
வரிசை 13:
== அரசியல் ==
 
இராயலசீமை ஆந்திர மாநிலத்தின் பின் தங்கிய பகுதியாக இருப்பதால், இதனை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத்தொடங்கியுள்ளன. முக்கியமாக, திசம்பர் திங்கள் 2009 -ஆம் ஆண்டு [[தெலுங்கானா]] தனி மாநிலமாக உருவாகக்கூடும் என்று இந்திய உள்துறை அமைச்சர் திரு. [[ப. சிதம்பரம்]] அவர்கள் அறிவித்ததால், இராயலசீமையும் தனி மாநிலமாக வேண்டும் என்று சில ஆந்திர மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
 
இராயலசீமை பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் [[ராஜசேகர ரெட்டி|ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி,]] [[சந்திரபாபு நாயுடு]], [[கோட்ல விஜய பாஸ்கர ரெட்டி]], [[தாமோதரம் சஞ்சீவய்யா]] மற்றும் [[நீலம் சஞ்சீவ ரெட்டி]].
 
 
"https://ta.wikipedia.org/wiki/இராயலசீமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது