தளம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
 
[[File:Intersecting planes.svg|thumb|முப்பரிமாண வெளியில் இரு வெட்டுக் கொள்ளும் தளங்கள்]]
 
 
[[கணிதம்|கணிதத்தில்]], எந்த ஒரு தட்டையான இருபரிமாணப் பரப்பும் '''தளம்''' எனப்படுகிறது. சுழியப் பரிமாணத்தில் புள்ளி, ஒரு பரிமாணத்தில் கோடு, முப்பரிமாணத்தில் வெளி என இருப்பது போல இருபரிமாணத்தில் அமைவது தளமாகும். முப்பரிமாண அறையிலுள்ள சுவர்கள் தளங்களாக இருப்பதைப் போல, இரண்டிற்கும் அதிகமான பரிமாணங்களில் அமையும் வெளிகளின் உள்வெளிகளாகவும் தளங்களைக் கருதலாம் அல்லது யூக்ளீடியன் வடிவவியலில் உள்ளது போல எதையும் சாராததொரு கருத்தாகவும் தளத்தைக் கருதலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/தளம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது