கொழும்பு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு மாற்றம், சுட்டி சேர்ப்பு
சுட்டி சேர்ப்பு
வரிசை 1:
[[கொழும்பு]] [[இலங்கை]]யின் மிகப் பெரிய நகரமும், வர்த்தக தலை நகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும், [[இலங்கை சோனகர்|முஸ்லிம்]] வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.
 
கொழும்பில் அண்ணளவாக [[சிங்களம்|சிங்கள]] மக்களும், [[தமிழ்]] பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது