தளம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
[[File:Planes parallel.svg|thumb|right|150px|மூன்று இணையான தளங்கள்.]]
 
== [[கார்ட்டீசியன் பெருக்கற்பலன்|ℝ<sup>3</sup>]] ல் அமைந்துள்ள தளங்கள்==
இப்பிரிவில் முப்பரிமாணத் தளங்கள் குறிப்பாக ℝ<sup>3</sup> ல் அமைந்துள்ள தளங்கள் பற்றிக் காணலாம்.
 
வரிசை 35:
===வரையறை 1===
 
<math>r_o</math> என்பது தளத்தின் மீது அமைந்த தரப்பட்ட ஒரு புள்ளி <math>P_0</math> ன் நிலைவெக்டர்நிலை[[திசையன்|வெக்டர்]], '''n''' என்பது தளத்திற்குச் செங்குத்தான பூச்சியமல்லா வெக்டர் என்க. தளத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி <math>P</math>ன் நிலைவெக்டர் <math>r</math> எனில் <math>P_0</math> மற்றும் <math>P</math>ஐ இணக்கும் வெக்டர் '''n'''க்குச் செங்குத்தாக அமையும். இரு செங்குத்து வெக்டர்களின் புள்ளிப்பெருக்கம் பூச்சியம் என்பதால்,
:<math>\bold n \cdot (\bold r-\bold r_0)=0.</math> என்ற நிபந்தனையை நிறைவு செய்யும் புள்ளிகளின் தொகுப்பாக தளத்தினைக் கருதலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/தளம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது