கொழும்பு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுட்டி சேர்ப்பு
சிறு மாற்றம்
வரிசை 3:
கொழும்பில் அண்ணளவாக [[சிங்களம்|சிங்கள]] மக்களும், [[தமிழ்]] பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.
 
கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் [[கிறிஸ்தோபர் கொலம்பஸ்|கிறிஸ்தோபர் கொலம்பஸை]] நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396-ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது