அல்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
விக்கியாக்கம் |
||
வரிசை 2:
'''பாசிகள் (Algae)''', பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, [[ஒளிச்சேர்க்கை]] செய்ய வல்ல [[உயிரினம்|உயிரினங்கள்]]. இவை பொதுவாக [[நீர்]] நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய [[தாவரம்|தாவர]] வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் [[அதிநுண்ணுயிரி]] மற்றும் [[ப்ரோட்டோசோவா]] வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்ச்சியின்]] எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு [[உயிரணு|கல]] அமைப்பிலிருந்து, பல கல அமைப்பு வரை வேறுபடுபவையாகும்.
பாசிகளில் பச்சை பாசி, பழுப்பு பாசி,
[[பகுப்பு:பாசிகள்]]
|