உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பெயர்: சிங்கமுகன் (எ)லியோ ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
::பெயர்: சிங்கமுகன் (எ)லியோ ஆன்டனி (தந்தையார் இட்ட பெயர்).
::பிறப்பு: 30 சித்திரை, 2018 (திருவள்ளுவராண்டு)
::வாழ்வின் நோக்கம்: தமிழில் இல்லை என்ற சொல்லை நீக்குவது
::பிறவிக்கடன்: வாழ்வே என் அன்னைக்காக அற்பனிப்பது
::விரும்புவது: வாழ்வில் புதுமையை தமிழின் இனிமையை
::படிப்பது: கடல் நுண்ணுயிரியலில் முனைவர் பட்டத்திற்காக
::படித்தது: முதுஅறிவிவியல்:நுண்ணுயிரியல்; மூலக்கூற்று நோய்நாடலியலில் மேம்பட்ட பட்டயம்.
::வாழ்ந்தது: எனது ஆசிரியனான பாரதிபின்பற்றி பல்கலைக்கழகம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), திருச்சிராப்பள்ளி
::வாழ்ந்துகொண்டிருப்பது: சேரநாடான கேரளாவிலுள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சிக் கழகம், கொச்சி
 
என் கடன் அன்னைக்குப் (தமிழுக்கு) பணி செய்து கிடப்பதே.
 
வாழ்வே தமிழாக - சிங்கமுகன்
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Chinkamukan" இலிருந்து மீள்விக்கப்பட்டது